WTC கிரிக்கெட் கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாணமாக கொண்டாடத் தயாராக இருப்பதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Poonam Pandey About WTC Cricket : பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து மோசமான கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு : கவர்னர் உரை

அதிலும் குறிப்பாக அளவுகடந்த ஆபாசமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக கொண்டாடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Nayanthara-வின் அடுத்தடுத்த படத்தின் Mass Update! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Latest Cinema News

இந்த நிலையில் தற்போது நடந்து வரும் WTC கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றால் நிர்வாணமாக கொண்டாட தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இவருடைய இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.