Poonam Bajwa With Six Packs
Poonam Bajwa With Six Packs

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க சிக்ஸ்பேக் வைத்து மிரட்டலாக மாறியுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.

Poonam Bajwa With Six Packs : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூனம் பாஜ்வா.

இவர் தனக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் கவர்ச்சியான வேடங்களிலும் படங்களில் கிடைக்கும் எந்த ஒரு வேடமாக இருந்தாலும் நடித்து வருகிறார்.

வாழ்க்கையில் இதைவிட வேறென்ன வேண்டும்??, இது போதும் – சுஜா வருணி வெளியிட்ட வீடியோ!

மேலும் பூனம் பாஜ்வா சமீபத்தில் உடல் எடை கூட கொழு கொழுவென மாறியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஊரடங்கி வீட்டிலிருந்து வரும் அவர் கடுமையான உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடல் எடையை கூட்டுவதாக குறைத்துள்ளார்.

மேலும் தொப்பையையும் சேர்த்து குறைத்துள்ள அவர் சிக்ஸ்பேக் வைத்து மிரட்டலாக மாறியுள்ள புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தள தள என் தக்காளி பழம் போல் இருந்த பூனம் பாஜ்வாவா இது என ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

பூனம் பாஜ்வா எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படம்