Poonam Bajwa in Aranmanai 2 Movie Stills

பிகினி உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா. 

Poonam Bajwa Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் விதவிதமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்‌. 

தொடர்ந்து சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் மாறுபட்ட கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த நிலையில் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பிகினி உடையில் போட்டோக்களை பதிவு செய்துள்ளார். 

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.