பீஸ்ட் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

Pooja Hegde in Beast Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பீஸ்ட்.

துளசி இருக்க, துன்பம் இல்லை.!

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் ஆகியவை விஜயின் பிறந்தநாள் விருந்தாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்றை பூஜா ஹெக்டே பாரிய சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் தளபதி விஜயுடன் பூஜா ஹெக்டே இருக்கிறார்.

Thalapathy Vijay அண்ணா கூட நடிச்சது எனக்கு வரம் Poovaiyar(Kappes)

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.