அரபிக் குத்து பாடலுக்கு நடுக்கடலில் ஆட்டம் போட்டு பூஜா ஹெக்டே வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Pooja Hegde Dance to Arabic Kuthu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து அரபிக் குத்து என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகியிருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடுக்கடலில் கப்பலில் ஏற்றிக் கொண்டு இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

இவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்க ஆடிய ஆட்டத்தில் கடல் தண்ணீர் சூடாகிடும் போல என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.