Ponnambalam Thanks to Siranjeevi

பொன்னம்பலம் தனக்கு கிட்னி அறுவை சிகிச்சை செய்வதற்காக உதவிய நடிகருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Ponnambalam Thanks to Siranjeevi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பொன்னம்பலம். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கூட கலந்து கொண்டார்.

இவருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தான் உதவியுள்ளார். இதனால் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் பொன்னம்பலம்.