பிரபுதேவாவின் மாஸான திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pon Manickavel Release in OTT : தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் பிரபுதேவா. இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

கடந்த இரு வருடங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கின்றனர். பிரபுதேவாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக பொன்மானிக்கவேல் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாய்னா நேவால் விளையாடுவதை எப்போது நிறுத்துவார்? : அஸ்லாம் பாஷா விமர்சனம்

இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரானா அச்சுறுத்தல் காரணமாக பொன் மாணிக்கவேல் திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Maha Movie Teaser | Review | Hansika Motwani | Silambrasan TR | Srikanth | U.R.Jameel | Star Music

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.