தாலாட்டு சீரியலில் இருந்து திடீரென முக்கிய பிரபலம் ஒருவர் விலகி கொண்டுள்ளார்.

Pollachi Babu in Thalattu Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தாலாட்டு. புதிதாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ள இந்த சீரியலில் நாயகனாக கிருஷ்ணா நடிக்கிறார். இவர் தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர். இவருக்கு ஜோடியாக தென்றல் சீரியலில் நடித்து பிரபலமான ஸ்ருதி நடிக்கிறார்.

தாலாட்டு சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலம்.. அவருக்கு பதிலாக நடிக்கப் போவது யார் தெரியுமா??
உலகின் சிறந்த அணி இந்தியா : வார்னே புகழாரம்

இது சீரியலில் கிருஷ்ணாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரிஷிகேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தாலாட்டு சீரியலில் இருந்து சில காரணங்களால் இவர் விலகி கொண்டுள்ளார்.

என்னை அடிக்க ஒரு படையே வந்தாங்க – Director Gowthaman Emotional Speech | Adangamai Audio Launch | KD

ரிஷிகேஷ் கதாபாத்திரத்தில் தற்போது பொள்ளாச்சி பாபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.