Pizza Movie Secrets

3 நடிகர்கள் நிராகரித்து அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு கைக்கு வந்து ஹிட்டான திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Pizza Movie Secrets : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. நடிகர்கள் அனைவரும் மாசான கதையை தேடித்தேடி நடித்து வந்த சமயத்தில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி.

இவரது நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பீட்சா.

ரசிகர்களிடையே பிரமாண்ட வெற்றி பெற்ற திகில் திரைப்படமான இந்த படத்தில் முதலில் பிரசன்னா, சித்தார்த் மற்றுமொறு நடிகரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது.

விஜய் செடி நட்டது இருக்கட்டும்.. அந்த போட்டோவில் இத கவனிச்சீங்களா?? – அம்பலமாகும் உண்மைகள்

இவர்கள் இந்த படத்தின் கதையை நிராகரித்து விட்டதால் இந்த வாய்ப்பு இறுதியாக விஜய் சேதபதிக்கு சென்றுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியை ரசிகர்கள் மத்தியில் அழுத்தமாக பதிய வைத்த திரைப்படமாக பீட்சா அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ் செய்யும் முன்னணி இயக்குனராக மாற்றிய திரைப்படமாக பீட்சா அமைந்தது எனலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.