Vijay Latest Photo Look

தளபதி விஜய் செடி நட்ட புகைப்படத்தை வெளியிட்டதை தொடர்ந்து அந்த புகைப்படத்தால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Thalapathy Vijay Latest Photo Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் உலகம் முழுவதும் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மகேஷ் பாபு கொடுத்த கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக்கன்று நட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த புகைப்படங்கள் செம வைரலாகின. ஆனால் இந்த புகைப்படத்தில் இருந்த விஜயின் லுக் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. நான் தளபதி விஜய் இந்த புகைப்படத்திலும் மாஸ்டர் படத்தில் தான் இருக்கிறார்.

பல வருடங்களுக்கு முன்பே இந்தியா சேலஞ்சை முடித்த தல அஜித் – இணையத்தில் வைரலாகும் ஆதாரங்கள்!

பொதுவாக மிகை சூட்டிங் முழுவதும் முடிந்ததும் தன்னுடைய சாதாரண லுக்கிற்கு மாறி விடுவார். ஆனால் தற்போது மாஸ்டர் லுக்கில் இருக்கிறார்.

இதனால் மாஸ்டர் படத்தின் கொரானா குறித்த மேலும் சில காட்சிகள் சேர்க்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் பேராசிரியராக நடித்து வருவதால் இந்த படத்தில் இந்த கொரானா வைரஸால் மாணவர்களின் ஒரு வருட கல்வி வீணாகப் போனது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கொரோனா வைரஸ் பரவிய நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கலாம் என டயலாக் இருக்கும் என கூறப்படுகிறது.

சந்தானத்தின் பிஸ்கோத்து பட ட்ரைலரில் தற்போதைய நிலையை வைத்து பல டயலாக்குகள் இடம்பெற்றிருந்தன. மாஸ்டர் படத்தில் அதுபோன்ற காட்சிகள் சேர்க்கப்படலாம் அதற்காகத்தான் விஜய் இன்னமும் மாஸ்டர் லுக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.