Petta Vs Viswasam

Petta Vs Viswasam Chennai Report : பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் போஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தற்போது கிடைத்துள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட, தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் என இரு பெரிய படங்கள் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்தன.

விஸ்வாசம் படம் தமிழ் மொழியில் மட்டும் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ஆனால் பேட்ட தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீசானது.

விஸ்வாசம் விமர்சனம்.!

அமெரிக்காவில் தமிழ், தெலுங்கு என இரண்டையும் சேர்ந்து அதிகமான தியேட்டர்களில் வெளியானதால் அதிக வசூலை பெற்றிருந்தது.

அதே போல தமிழகத்தில் விஸ்வாசம் படம் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி இருந்தாலும் சென்னையில் மட்டும் பேட்ட படம் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.

இதனால் சென்னையிலும் பேட்ட படத்தின் வசூலை விட விஸ்வாசம் படத்தின் சற்று குறைந்த அளவிலேயே கிடைத்துள்ளது.

பேட்ட Vs விஸ்வாசம் : முதல் நாள் ஓவர்சீஸ் வசூல் நிலவரம் – யாரு டாப் தெரியுமா?

அந்த வசூல் நிலவரம் இதோ உங்களுக்காக

பேட்ட – ரூ 1.12 கோடி
விஸ்வாசம் – ரூ 88 லட்சம்

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.