Petta Twitter Review

Petta Twitter Review : பேட்ட எப்படி இருக்கு? என்பதை குறித்து முதல் நாள் முதல் காட்சி பார்த்து முடித்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பேட்ட, விஸ்வாசத்துக்கு போட்டியா களமிறங்கும் விஜய் – ரசிகர்களை கொண்டாட வைத்த அறிவிப்பு.!

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட்ட படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது.

படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு சில விமர்சனங்கள் இதோ உங்களுக்காக.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.