எக்கச்சக்க கவர்ச்சியில் பார்வதி நாயர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Parvati Nair in Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய் மனைவியாக நடித்திருப்பார். மேலும் சில படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

வாகனங்களில் ஹாரனுக்கு பதில், இனிய இசை ஒலிக்க புதிய சட்டம் : அமைச்சர் தகவல்

நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்லும் கவர்ச்சி.. இணையத்தை திணற விடும் பார்வதி நாயர் - தீயாக பரவும் புகைப்படம்.!

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பார்வதி நாயர் அவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Kavin கிட்ட ஒரு Selfie கூட எடுக்க முடியல..அவ்ளோ SCENE இல்ல – Special Interview With Amritha Aiyer.!

அந்த வகையில் பார்வதி நாயர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது. ‌‌