Parris Jayaraj Clash With Jagame Thanthiram

ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.

Parris Jayaraj Clash With Jagame Thanthiram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான “ஜகமே தந்திரம்”என்ற திரைப்படம் காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இது மட்டுமில்லாமல் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சந்தானம்.

போடுடா வெடிய... ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்.. தனுஷ் உடன் மோதும் சந்தானம்!!

இவரது நடிப்பிலும், இயக்குனர் ஜாக்சன் கே இயக்கத்திலும், வெளியாக இருக்கும் திரைப்படம் “பாரிஸ் ஜெயராஜ்”இந்தப் படமும் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனால் ரசிகர்கள் டபுள் கொண்டாட்டத்திலும், உற்சாகத்திலும், உள்ளனர்.