Pandiyan Stores Shanthi’s Son Santhosh Died

YouTube video

Kajal Agarwal With Her Fiance : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி கௌதம் கிச்சலு என்பவரை மணந்து கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் யார் அந்த கௌதம் கிச்சலு என தேடத் தொடங்கினர். தற்போது காஜல் அகர்வால் தன்னுடைய வருங்கால கணவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.