Pandian Stores Sheela in New Serial

விஜய் டிவியில் புதிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pandian Stores Sheela in New Serial : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூர்த்தி ஜீவா கதிர் மற்றும் கண்ணன் ஆகியோருக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷீலா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பியை உயர்த்துவதற்காக இவர் இறந்தது போல காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

உயிர் காக்கும் உதிர தானம்’ : முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

இதனால் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்து பாதியில் வெளியேறினார். விரைவில் புதிய சீரியலில் எண்ட்ரி கொடுப்பேன் என தெரிவித்தார். அதன் படி தற்போது விஜய் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக உள்ள சீரியலில் காதல் முதல் கல்யாணம் வரை, ஆயுத எழுத்து ஆகிய சீரியலில் நடித்த சரண்யாவுக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவங்க உருவாக இவர்தான் காரணம்! – Amma Creations Producer T.Siva Speech | Pandrikku Nandri Solli