பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்து வெளியேறிய விஜே தீபிகாவுடன் கலக்கல் ஷாப்பிங் செய்துள்ளார் கண்ணன்.

Pandian Stores Kannan Shopping With Deepika : தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கடை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த கடையில் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் கிடைப்பதால் மக்களிடையே நல்ல இடத்தைப் பெற்றது.

தமிழகத்தில், வியாபாரிகள்போல பயங்கரவாதிகள் சதித்திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய விஜே தீபிகாவுடன் கலக்கல் ஷாப்பிங் செய்த கண்ணன் - வைரலாகும் வீடியோ.!!

தூத்துக்குடியில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் புதிய கிளை துவங்கப்பட்டு இங்கும் ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் தரமாகவும் விலை குறைவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விஜய் டிவியை வனிதா விஜயகுமார், புகழ், பாலா, ஷிவாங்கி, சுனிதா, வினோத், சரத், மணிமேகலை, மாகாபா, தொகுப்பாளினி ஜாக்குலின், தொகுப்பாளினி அர்ச்சனா, சீரியல் நடிகர் வினோத் பாபு, மதுரை முத்து, ஜி பி முத்து, உமா ரியாஸ்கான் என பல திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்திருந்தனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய விஜே தீபிகாவுடன் கலக்கல் ஷாப்பிங் செய்த கண்ணன் - வைரலாகும் வீடியோ.!!

இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா கண்ணனாக நடித்து வரும் சரவணன் விக்ரமுடன் இணைந்து இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

இருவரும் இணைந்து செம கலாட்டாவா ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.