Pa Vijay Write one song for Darbar : Rajinikanth | ARMurugadoss | Nayanthara | Anirudh | Kollywood | Tamil Cinema | Latest Cinema News

Pa Vijay Write one song for Darbar :

Pa Vijay Write one song for Darbar : இப்படத்தில் பாடலாசிரியர் பா விஜய் ஒரு பாடல் எழுத உள்ளாராம் எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி படத்திற்கு விஜய் பாடல் எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தன் லேண்ட்மார்க் படத்துக்கு முன் ஜெயம் ரவி செய்த விஷயம் – வைரலாகும் செய்தி!

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் பேட்டை படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின் படி இப்படத்தில் பாடலாசிரியர் பா விஜய் ஒரு பாடல் எழுத உள்ளாராம்.

எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி படத்திற்கு விஜய் பாடல் எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.