சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூட சொல்லாத பா ரஞ்சித் ஜெய்பீம் என்ற டைட்டிலை கேட்டதும் போட்ட பதிவை ரசிகர்களை விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

Pa Ranjith Coments to JaiBhim Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் கடந்த ஜூலை 23-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடினார். இவருக்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து கூறி வந்தனர்.

சித்தன் போக்கு, நமசிவாய போக்கு : சில தகவல்கள்

இவரின் பிறந்த நாள் விருந்தாக எதற்கும் துணிந்தவன் படத்தின் போஸ்டர் மற்றும் ஜெய்பீம் படத்தின் போஸ்டர் ஆகியவை வெளியாகின. சூர்யாவின் பிறந்த நாளுக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாத இயக்குனர் பா ரஞ்சித் ஜெய் பீம் என்ற டைட்டிலை கேட்டதும் படக்குழு வாழ்த்து கூறி உள்ளார்.

பா ரஞ்சித் சூர்யாவின் நடிப்பில் உருவாகும் இன்னொரு படமான எதற்கும் துணிந்தவன் படத்திற்கு கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஜெய்பீம் என்ற டைட்டில் வைத்த அந்த படத்திற்கு மட்டும் வாழ்த்து தெரிவித்த ரஞ்சித்தை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த டைட்டிலை கேட்டதும் நீங்க ஒரு ட்வீட் போடுவீங்க என எதிர்பார்த்தோம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Suriya-வை விமர்சனம் செய்த ரசிகர்! – பதிலடி கொடுத்த Sanam Shetty

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.