Nivin Pauly Son Photos
Nivin Pauly Son Photos

அப்படியே அச்சு அசலாக தன்னை போல் இருக்கும் தன்னுடைய மகனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நிவின் பாலி.

Nivin Pauly Son Photos : மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி.

இவர் தமிழிலும் சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது.

5 ஸ்டார் ஹோட்டலில் பேண்ட் இல்லாமல் இருக்கும் ஐஸ்வர்யா தத்தா?? – பரபரப்பைக் கிளப்பிய புகைப்படங்கள்!

எதிர்பார்ப்பில்லாமல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் விஜய் டிவி தொகுப்பாளரான ரக்ஷனும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது நிவின் பாலியின் மகனுக்கு பிறந்தநாள் சென்றுள்ளது ஊரடங்கு சிம்பிளாக அவருடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.

நிவின் பாலி தன்னுடைய மகனின் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

விஷாலுக்கு வில்லியாக நடித்த திமிரு பட நடிகை ஸ்ரேயா ரெட்டியா இது?? கருப்பு பேரழகியாக குட்டையான உடையில் கொடுத்த போஸ் – இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!

ரசிகர்கள் நிவின் பாலியுடன் அச்சு அசலாக அப்படியே அவரது அப்பாவைப் போலவே இருப்பதை பார்த்து வியப்புடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பலரும் அவரை குட்டி நிவின் பாலி என கூறி வருகின்றனர்.