Actress Sriya Reddy Photos
Actress Sriya Reddy Photos

நடிகர் விஷாலுக்கு ஜோடியாக திமிரு படத்தில் நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Actress Sriya Reddy Photos : தமிழ் சினிமாவில் நடிகராக தயாரிப்பாளராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் திமிரு.

இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்து இருந்தவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் விஷாலின் அண்ணனின் மனைவி ஆவார்.

விஜயுடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்?? – டாக்டர் இயக்குனர் வெளியிட்ட ஷாக்கிங் அப்டேட்!

ஸ்ரேயா ரெட்டி தற்போதும் தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

அதே சமயம் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட மறப்பதில்லை.

அந்த வகையில் தற்போது இவர் குட்டையான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

தன்னுடைய மகளுடன் சேர்ந்து வெளியிட்ட வீடியோ

https://www.instagram.com/p/B__u59Un3Er/?igshid=1oz9nn8gkcjj6

ஜிம் ஒர்க்கவுட் செய்த பிறகு வெளியிட்ட புகைப்படம்