உடல் எடையை குறைத்து வேற லெவலுக்கு மாறியுள்ளார் நடிகை நித்யா மேனன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.

உடல் எடையை குறைத்து வேற லெவலுக்கு மாறிய நித்யாமேனன், வாயடைத்து போன ரசிகர்கள்.. வைரலாகும் போட்டோ

அதன் பிறகு தொடர்ந்து உடல் எடை கூடிக்கொண்டே போனதன் காரணமாக படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் தற்போது எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி வருகிறார்.

மேலும் தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக வேற லெவலுக்கு மாறிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

உடல் எடையை குறைத்து வேற லெவலுக்கு மாறிய நித்யாமேனன், வாயடைத்து போன ரசிகர்கள்.. வைரலாகும் போட்டோ

இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாட் எ பியூட்டி என கமெண்ட் அடித்து லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்