நிறை மாத கர்ப்பிணியாக நித்யா மேனன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்தியா மேனன். தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நிறை மாத கர்ப்பிணியாக நித்யா மேனன்.. அவரே வெளியிட்ட போட்டோ - எப்படி ஆகிட்டார் பாருங்கள்.!!

இறுதியாக தமிழில் தனுசுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் நடித்திருந்தார். இந்த படத்தில் நித்யா மேனனின் நடிப்பு பேரும் புகழும் பெற்றுக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து நித்தியாமனின் தற்போது ஒரு படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக நடித்து வருகிறார். அந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோ சூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நிறை மாத கர்ப்பிணியாக நித்யா மேனன்.. அவரே வெளியிட்ட போட்டோ - எப்படி ஆகிட்டார் பாருங்கள்.!!

மேலும் அந்த பதிவில் நான் உண்மையில் கர்ப்பம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.