Nisha Agarwal Request to Kajal

விரைவில் காஜல் அகர்வால் அம்மாவாக வேண்டும் என அவரது தங்கை கோரிக்கை வைத்துள்ளார்.

Nisha Agarwal Request to Kajal : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

காஜல்அகர்வால் சில மாதங்களுக்கு முன்னர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று இவர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். அக்காவுக்கு பிறந்தநாள் நாள் வாழ்த்துக் கூறிய நிதி அகர்வால் காஜல் அகர்வால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய ஆசையை கூறியுள்ளார்.

2 மாதத்தில், கொரோனா 3-வது அலை : எய்ம்ஸ் தலைவர் தகவல்

தன்னுடைய 3 வயது குழந்தையுடன் விளையாட இன்னொரு குழந்தை தேவை என்பதால் காஜல் அகர்வாலை குழந்தை பெற்றுக்கொள்ள கூறியுள்ளார். தங்கையின் கோரிக்கையை ஏற்று குழந்தையைப் பெற்றுக் கொள்வாரா காஜல் அகர்வால் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்களுக்கு எப்போ கல்யாணம்? – Shalu Shammu கொடுத்த Shocking பதில்! | Latest Cinema News