யாஷிகாவை பிரேக்கப் செய்தது ஏன் என காரணத்தை உடைத்துள்ளார் நிரூப்‌‌.

Niroop About Breakup With Yashika : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நிரூப்.

லிப் டூ லிப் கிஸ் அடித்தது எல்லாம் சும்மாவா?? யாஷிகாவை பிரேக்கப் செய்த காரணத்தை உடைத்த நிரூப்.!!

பிரபல நடிகை யாஷிகாவை இவர் காதலித்து வந்தார். பிறகு இருவரும் பிரேக்கப் செய்து விட்டனர். தற்போது இதற்கான காரணத்தை கூறியுள்ளார் நிரூப்.

அதாவது இருவருக்கும் செட் ஆகாததால் பிரிந்து விட்டோம். ஆனால் தற்போது இருவரும் நண்பர்களாக இருந்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

லிப் டூ லிப் கிஸ் அடித்தது எல்லாம் சும்மாவா?? யாஷிகாவை பிரேக்கப் செய்த காரணத்தை உடைத்த நிரூப்.!!

இதனை அறிந்த ரசிகர்கள் அப்போ லைவ் வீடியோவில் லிப் லாக் கிஸ் கொடுத்ததெல்லாம் சும்மாவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.