NGK Poster

NGK New Poster : வெறித்தனமான சூர்யாவின் லுக்கில் NGK படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வ ராகவன். இவர் தற்போது சூர்யாவை வைத்து NGK படத்தை இயக்கியுள்ளார்.

அப்பாவுக்கு தப்பாத புள்ள – வைரலாகும் குட்டி தல ஆத்விக்கின் புகைப்படம்.!

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இன்று செல்வராகவனின் பிறந்த நாள் என்பதால் படக்குழு சூர்யா ரசிகர்களுக்காக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு விருந்தளித்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் ஆடியோ கம்மிங் சூன் எனவும் குறிப்பிட்டுள்ளது.

போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இந்த போஸ்டர் வெறித்தனமாக இருப்பதாக கூறி வருகின்றனர். இதோ அந்த போஸ்டர் இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.