NGK Movie

NGK First Single Track : NGK படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் NGK.

மே 31-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை எஸ். ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் அனைவருமே படத்தின் அப்டேட்களுக்காக ஏங்கி கொண்டிருந்த வேளையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் அதிரடியான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அப்டேட்டில் NGK படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வரும் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் என அதிரடியாக அறிவித்துள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.