Nakul Wife
நகுல் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்ய ரசிகர் ஒருவர் நீ கோமாவில் இருந்தியா என கேட்டதால் நகுலின் மனைவி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான தேவயானியின் தம்பி நகுல். நடிகராக தொடர்நது படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் பழைய தலைமுறைகள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களின் விளையாட்டுகள் ஆகியவைகளை பற்றி புகைப்படம் ஒன்றை ஷேர் செய்திருந்தார். 80’ஸ் கிட்ஸ் மற்றும் அவர்கள் முன்பாக இருந்தவர்கள் தான் அதிர்ஷ்டசாலிகள் என குறிப்பிட்டு இருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒருவர் நீங்கள் சொல்வதெல்லாம் 90’ஸ் கிட்ஸ்ஸும் பார்த்திருப்பார்கள். நீங்க அப்போலாம் என்ன கோமாவில் இருந்தீங்களா என கலாய்த்துள்ளார்.

இதனால் சற்று கடுப்பான நகுலின் மனைவி அவர் இந்த பதிவை எழுதவில்லை. இதில் அப்படி எந்த தவறும் இல்லை. நானும் 90’ஸ் கிட்ஸ் தான். ஒரு விசயத்தை வரவேற்கவில்லை என்றாலும் இப்படி வெறுக்காதீர்கள் என கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

#Repost @faroutakhtar with @get_repost ・・・ Talking about my generation. ❤️

A post shared by Nakkhul Jaidev (@actornakkhul) on

Nakul Wife Comment

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.