Nesamani Hashtake Trending on National Level...! | Nesamani | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
பிரெண்ட்ஸ் படத்தில் இடம் பெற்றிருந்த வடிவேலுவின் நேசமணி கேரக்டரை வைத்து நெட்டிசன்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து அதகளம் செய்து வருகின்றனர்.

Nesamani : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் என்றால் அது வடிவேலு தான் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை, அடிக்கடி மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு பெரும் தீனியாக இருப்பது வடிவேலுவின் காமெடிகள் தான்.

தற்போதும் அப்படி தான் #pray_ for_ nesamani என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி அனைத்து கட்சிகளையும் நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.