Nerkonda Paarvai TN Collection Report : Thala Ajith Make Great Record | Thala Ajith | Kollywood Cinema News Tamil Cinema News | Trending Cinema News | NKP
நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழக வசூல் நிலவரம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Nerkonda Paarvai TN Collection Report : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

இவரின் ரசிகரா தல அஜித், ரசிகர்கள் அதிர்ச்சி – யாரு தெரியுமா?

ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக உருவாகி இருந்த இந்த திரைப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கி இருந்தார்.

உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட ரூ 75 கோடிக்கு வசூல் செய்துள்ளதாம்.

கையில் துப்பாக்கியுடன் யங் லுக்கில் தல – பட்டய கிளப்பும் தல 60 போஸ்டர்!

அஜித்திற்கு இது மாஸான படம் இல்லை என்றாலும் இவ்வளவு வசூல் செய்திருப்பது நிச்சயம் மாபெரும் சாதனை தான். அஜித் எடுத்த இந்த ரிஸ்க்கை மற்ற முன்னணி நடிகர்கள் துணிந்து எடுப்பார்களா? என்றால் அது கேள்வி குறி தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.