Saranya Lover
நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா கடந்த காதலர் தினத்தன்று தன்னுடைய காதலரை அறிமுகம் செய்துள்ளார்.

Nenjam Marappathillai Saranya Lover : தமிழ் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர் சரண்யா. இந்த சீரியலுக்கு பிறகு சன் டிவிக்கு சென்ற இவர் சென்ற வேகத்திலேயே விஜய் டிவிக்கு திரும்பி விட்டார்.

தற்போது ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி உள்ள சரண்யா காதலர் தினத்தில் தன்னுடைய ரசிகர்களுக்கு காதலர் யார் என்பதை புகைப்படத்துடன் கூறியுள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் நீங்களும் கமிட்டடா என ஷாக்காகி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

From us to you❤️✨

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.