குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன்
போட்டோ ட்ரெண்டிங்.

தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் அண்மையில் கனெக்ட் திரைப்படம் வெளியானது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா.!! - வெளியான க்யூட் போட்டோ ட்ரெண்டிங்.!

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இரட்டைக் குழந்தைகள் மற்றும் கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்து மற்றும் நியூ இயர் விஷசை தெரிவித்திருக்கிறார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றனர்.