அப்பாவின் ஆசையை நிறைவேற்ற நயன்தாரா திருமணத்திற்கு சம்மதம் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara and Vignesh Shivan Marriage : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்போ சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் தனி விமானம் மூலம் கொச்சி சென்றடைந்தனர்.

தன்னுடைய தந்தையின் உடல்நிலை குன்றியதால் நயன்தாரா கொச்சி சென்றதாக கூறப்படுகிறது. மகளை திருமணக் கோலத்தில் பார்க்க வேண்டும் என அவர் மிகவும் ஆசைப்படுகிறார்.

இன்றுமுதல் 17,600 பேருந்துகள் இயக்கம் : தமிழக போக்குவரத்துத் துறை அறிவிப்பு

இதனால் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற நயன்தாரா திருமணத்திற்கு சம்மதம் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush உடன் மீண்டும் இணையும் Anirudh! – சன் பிக்சர்ஸ் உடன் Mass கூட்டணி! | D44 Movie Update