Mugilan Webseries Teaser

செம்பருத்தி சீரியல் நடிகருடன் படுக்கையறைக் காட்சியில் ரம்யா பாண்டியன் நடித்துள்ள டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mugilan Webseries Teaser Video : தமிழ் சின்னத்திரையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் நாயகனாக நடித்து வருபவர் கார்த்திக் ராஜ்.

இவர் தற்போது முகிலன் என்ற வெப்சீரிஸ் தொடரில் நடித்துள்ளார். இந்தத் தொடரில் கார்த்திக் ராஜ்க்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.

Mugilan Webseries Teaser

தற்போது இந்த வெப்சீரிஸ் தொடரின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. டீசரில் ரம்யா பாண்டியன் படுக்கையறை காட்சி ஒன்றில் கார்த்திக்குடன் இணைந்து நெருக்கமாக நடித்துள்ளார்.

இதனால் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ரசிகர்களும் இதனைச் செய்து அவர்களின் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதோ அந்த டீசர்

https://twitter.com/KarthikRajFans/status/1318576075387990016?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.