Mr Local Teaser

Mr. Local Teaser : Mr. லோக்கல் படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் Mr. லோக்கல்.

நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம் மே 1-ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இன்று சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டீஸர் வெளியாகும் படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது இப்படத்தின் டீஸர் அதிகாரபூர்வமாக யூ ட்யூபில் வெளியாகியுள்ளது. டீசரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ உங்களுக்காக Mr. லோக்கல் டீஸர்

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.