ஹாட்ஸ்டாரில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் முதலிடம் பிடித்துள்ளது.
Most Watched Programs in Hotstar : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசன் நடைபெற்று கடந்த ஞாயிறு அன்று முடிந்தது.
அதில் வின்னர் ஆக ஆரியும் ரன்னர் ஆக பாலாஜி முருகதாஸ் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் ஹாட்ஸ்டார் இல் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் முதலிடத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி பிடித்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் 2-வது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.