சுந்தரவல்லி இடம் சவால் விட்ட சூர்யா, நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவையும் நந்தினியையும் அருணாச்சலம் வீட்டுக்கு அழைத்து வர காரில் வரும்போது சூர்யா அருணாச்சலத்திடம் நான் செல்ஃபிஷான ஆளு அப்படி இப்படின்னு என்னென்னமோ சொன்னா என்று சொல்ல அதுவே கொஞ்சம் தான் நான் கிளம்பும்போது ரொம்ப பேச வேண்டாம்னு தான் நினைச்சேன் என்று நந்தினி சொல்லுகிறார். மாதவி சுந்தரவல்லி இடம் நான் வேணும்னே செய்யலாமா என்று சொல்ல, நீ வேணும்னே தான் செஞ்ச என்று சொல்லுகிறார்.
வாசல்ல இருக்க செருப்பு பூஜை அறைக்கு வரணும்னா அது சாமி செருப்பாதான் இருக்கணும், வெறும் செருப்புன்னு நினைக்கிற இவள நான் சாமி செருப்பா மாத்தி காட்றேன் என நேருக்கு நேராக நின்று சவால் விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
