Mohan G in Krishna Jyanthi Wishes

அஜித் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறியுள்ளார் திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி.

Mohan G in Krishna Jyanthi Wishes : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக திரௌபதி என்ற படத்தை இயக்கினார். தற்போது ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களில் ஹீரோவாக அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் தான் நடித்துள்ளார்.

ஆப்கானை விட்டு, வெளியேறும் மக்களை தடுக்கக் கூடாது : உலக நாடுகள் வலியுறுத்தல்

தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தல அஜித் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி. தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியிடாமல் அஜித் மகளின் புகைப்படத்தை வெளியிட்டது பார்த்து ரசிகர்கள் உங்கள் மகளின் புகைப்படத்தை ஏன் வெளியிடவில்லை என கேட்டதற்கு முடி இறக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கணும்! – Soori-யை புகழ்ந்த Sivakarthikeyan | Latest Cinema News

அதாவது தன்னுடைய மகளுக்கு மொட்டை அடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.