Dhanush and Vadivelu

தனுஷ் முதல் காமெடிக்கு வடிவேலு வரை பல திரையுலக பிரபலங்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Missing Vote Casting Celebrities : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் நேற்று தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. வெகுஜன மக்களை போலவே தெரியாத பிரபலங்களை போலவே அஜித், விஜய், சூர்யா குடும்பம், ரஜினி, கமல் உள்ளிட்டோர் வாக்குகளை அதிகாலையிலேயே செலுத்தினர்.

தனுஷ் டூ காமெடி கிங் வடிவேலு - சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்காத பிரபலங்கள் யார் யார் தெரியுமா??

ஆனாலும் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, மணிரத்தினம், பிரபுதேவா, வடிவேலு தனுஷ் என பல திரையுலக பிரபலங்கள் ஓட்டளிக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என தெரியவில்லை.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகிய ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்றுவிட்டதால் தேர்தலில் ஓட்டளிக்க முடியவில்லை என்பது மட்டும் தெரிய வந்துள்ளது