மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன். அவர் புதிதாக நடிக்க உள்ள படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mike Mohan in Upcoming Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மோகன். ஆரம்பத்தில் மைக் மோகன். இவருடைய நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாக இருந்து வருகின்றன.

கடந்த சில வருடங்களாகவே இவரை படங்களில் பார்க்க முடியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் திரையுலகில் அடுத்த இன்னிங்சை தொடங்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் 87 வயதான சாருஹாசனை ஹீரோவாக வைத்து தாதா87 என்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி அவர்கள் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். அதன் பிறகு திரை உலக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகனை ஹீரோவாக வைத்து பவுடர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஜனவரியில் வெளியாக உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.