எஸ் சி இனத்தைச் சார்ந்த பிரபலங்கள் மற்றும் இயக்குனர்களை கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை மீரா மிதுன்.

Meera Mitun About Schedule Caste Celebrities : தமிழ் சினிமா 8தோட்டக்கள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மீரா மிதுன். இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்கேற்று சர்ச்சைக்குரிய நபராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

ஆடி அமாவாசை : முன்னோரை வழிபட, தேடி வரும் நன்மைகள்..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி மற்ற நடிகர்களை விமர்சனம் செய்து வருகிறார். த்ரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகள் தன்னுடைய முகத்தை காபி செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதேபோல் பாடகி தீயும் தன்னுடைய முகத்தை காபி செய்வதாக கூறியிருந்தார். எஸ் இனத்தை சேர்ந்த நடிகர்களையும் இயக்குனர்களையும் துரத்த வேண்டும். நீங்க தப்பான விஷயங்களை செய்கிறீர்கள் அதனால் தான் எல்லாரும் உங்களை அப்படி பார்க்கிறார்கள் என கூறியுள்ளார்.

மீண்டும் Aishwarya Rajesh உடன் நடிக்கும் பிரபுதேவா – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

மீரா மிதுன் எஸ்சி இனத்தவரை இப்படி தவறாக பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.