கழுத்தில் புது தாலியுடன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் கோமதி பிரியா.

இதனைத் தொடர்ந்து தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

இந்த சீரியலில் முத்து மீனா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கோலத்தில் கழுத்தில் புதிய தாலியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.