Master 2 Days Share Update

இரண்டு நாட்களில் மாஸ்டர் படத்தால் கிடைத்தால் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Master 2 Days Share Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

இரண்டு நாட்களில் மாஸ்டர் படத்தால் கிடைத்த ஷேர் எவ்வளவு தெரியுமா?? லாபம் பார்த்த விநியோகிஸ்தர்கள்.!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் மூலம் இரண்டு நாட்களில் கிடைத்த ஷேர் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Masterfilm AP/TS Box Office:

Day 1 Share – ₹ 5.75 Crs

Day 2 Share – ₹ 1.60 Crs

Total – ₹ 7.35 Crs

பல இடங்களில் மாஸ்டர் திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு போட்ட பணத்தை திருப்பிக் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

MasterFilm in #Australia Box office..

Day 1: A$284,000

Day 2: A$96,000

Total – A$380,000