Massive Scene Secret in Master
Massive Scene Secret in Master

மாஸ்டர் படத்தின் ஒரு மாஸ் காட்சி குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

Massive Scene Secret in Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் மாசான காட்சி குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

பல மணி நேரம் லிப் லாக் முத்த காட்சியில் நடித்துள்ள இந்துஜா, கொடுத்து வச்ச ஹீரோ இவர் தான் – புகைப்படம் உள்ளே!

மாஸ்டர் படத்தில் விஜய் பேராசிரியராக நடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தப்படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் விஜய் மீசையில்லாமல் வருவாராம் அந்தக் காட்சி நிச்சயம் தியேட்டரையே அதிர வைக்கும் என கூறப்படுகிறது.

என்ன விஜய் ரசிகர்களே ஆட்டத்துக்கு நீங்கள் தயாரா?