Manjima Mohan in Childhood Photo

சிம்புக்கு ஜோடியாக நடித்த நடிகை தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

Manjima Mohan in Childhood Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் அச்சம் என்பது மடமையடா. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மஞ்சிமா மோகன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைப்பருவம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..நிகழ்ச்சிகள் முழு விவரம்.

இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Vijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman! – Climax மாற்ற சொன்ன விஜய்! | Latest Cinema News|Pagalavan