Man Look Like Actor Vadivelu

அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அச்சு அசலாக அப்படியே வடிவேலு போலவே இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Man Look Like Actor Vadivelu : தென்னிந்திய சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வருபவர் வடிவேலு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான இருபத்திநான்கு ஆம் புலிகேசி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பிரச்சனையால் இவருக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

18 ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தான்-நியூசிலாந்து மேட்ச் : விக்கெட் கீப்பர் நீக்கம்

இதனையடுத்து தற்போது அந்த தடை நீக்கப்பட்டு உளள நிலையில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

எனக்கு விஜய்க்கும் சண்டை உண்மைதான் – மேடையில் ஆவேச பட்ட Vijay-யின் தந்தை! | Naan Kadavul Illai

இந்த நிலையில் தற்போது நடிகர் வடிவேலுவை போலவே அச்சு அசலாக அப்படியே இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும் வருகிறது. ஒருவேளை வடிவேலு தம்பியா இருக்குமோ என ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.
Attachments area