கலர்ஃபுல் உடையில் மாளவிகா மோகனன்.. போட்டோஸ் இதோ..!
கலர்ஃபுல் உடையில் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன்.

malavika mohanan latest photos viral
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கலர்ஃபுல் உடையில் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாளவிகா மோகனனை வர்ணித்து வருகின்றனர்.
View this post on Instagram
