Malavika Mohanan in Red Bigini

நீச்சல் குளத்தில் ரெட் கலர் பிகினி உடையில் உல்லாச குளியல் போட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Red Bigini : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்டை படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

தன்னுடைய இரண்டாவது தமிழ் படத்திலேயே உச்ச நடிகரான தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் ரசிக்கப்படும் நடிகையாக இடம் பிடித்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே மாளவிகா மோகனன் ரசிகர் பட்டாளம் கிடுகிடுவென உயர்வை கண்டுள்ளது.

எடிட்டர் யாருப்பா?? இணையத்தில் வைரலாகும் இரண்டு நிமிட மாஸ்டர் ஓபனிங் சீன், ஏமார்ந்து போன விஜய் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.!!

மேலும் மாளவிகா தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல்குளத்தில் ரெட் கலர் பிகினியில் உள்ளது குளியல் போட்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாக வருகின்றன.

View this post on Instagram

🌊 📸 @amrithakarnakardesign

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

View this post on Instagram

🏞 ⛅️🌴💃🏻

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.