மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மாஸ்டர் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Modern Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

தமிழகத்தில் மிக கனமழை : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படம் வெளியிட்ட மாஸ்டர் மாளவிகா மோகனன்.. திக்குமுக்காடும் இணையதளம்

அதன் பிறகு அடுத்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து தற்போது தனுஷுக்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

Mask போடலான 60,000 ரூபாய் Fine🤣 – Actress Mirnalini Ravi Fun Fill Interview | Enemy Movie

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் மாளவிகா மோகனன் மாடர்ன் உடையில் முன் அழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.