கருப்பு நிற உடையில் தாராள கவர்ச்சி காட்டி இணையத்தை சூடாகி உள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Glamour in Black : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார்.

கருப்பு நிற உடையில் தாராள கவர்ச்சி.. இணையத்தை சூடாக்கிய மாளவிகா மோகனன் போட்டோஸ்.!!

தற்போது தமிழில் வாய்ப்பில்லாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

கருப்பு நிற உடையில் தாராள கவர்ச்சி.. இணையத்தை சூடாக்கிய மாளவிகா மோகனன் போட்டோஸ்.!!

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் தாராள கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதற்கு முன்னதாக ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர்கள் ஆபாசமாக கேட்ட கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்தார் மாளவிகா மோகனன் என்பது குறிப்பிடத்தக்கது.